தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மை காலமாக தமிழ் சினிமாவில் நகைக்சுவையில் கலக்கி வருகிறார் யோகி பாபு.
அண்மையில் வெளியான வில் அம்பு, ரெமோ உள்ளிட்ட படங்களில் இவரின் காமெடி பெரிதாக பேசப்பட்டது.
இந்நிலையில் இவர் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இப்படத்தில் கருணாகரனும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவா இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Comedy Actor Yogi Babu joins with Ajith in Vivegam