தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் வழக்கம்போல் இப்படத்திற்கு சில தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனை எதிர்த்து, கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து, சினிமாகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார் தருவது என்பது பற்றிய விவரம் தேவை என கோர்ட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் இக்கட்டணம் குறித்து தமிழக அரசு, படத்தயாரிப்பாளர், வெளியீட்டாளர், திரையரங்கு அதிபர்கள் ஆகியோர் ஜனவரி 12ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
A case against Bairavaa ticket prices