தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2017 புத்தாண்டை முன்னிட்டு விஜய் நடித்த பைரவா பட ட்ரைலர் வெளியானது.
இது குறைந்த நாட்களில் 50 லட்சம் பார்வையாளர்கள், 2 லட்சம் லைக்ஸ்கள் பெற்று மாபெரும் சாதனையை யுடியூபில் பெற்று வருகிறது.
எனவே விஜய் ரசிகர்கள் இதை கொண்டாட்டி வருகின்றனர்.
மேலும் இச்சாதனைகளை முறியடிக்க வேண்டுமென்றால் அது சூப்பர் ஸ்டார் ஒருவரால் மட்டுமே முடியும் என்கிறார்களாம்.
அப்படியென்றால் இது அஜித்திற்கான சவாலா? என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.