தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கறுப்பு பணத்தை ஒழிக்க, ரூ. 500, 1000 நோட்டுக்களை செல்லாது என மோடி அறிவித்தார்.
இதனை நடிகர் விஜய் வரவேற்றாலும், மக்கள் கஷ்டப்படுவது வேதனையாக உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு பா.ஜ. கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன், கஷ்டப்படும் ஏழைகளுக்கு விஜய் உதவலாமே என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் சார்பாக அவரது ரசிகர்கள், விஜய்யின் பிறந்த நாள் விழாவில் வானதி சீனிவாசன் கலந்து கொண்ட படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த ரத்த தான முகாம் விழாவானது கடந்த ஜீன் மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.