தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இளைய தளபதி விஜய்யுடன் சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டவர் நயன்தாரா.
இதனையடுத்து வில்லு படத்தில் நாயகியாக நடித்தார்.
தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
விஜய்யின் 61வது படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படத்தில்தான் காஜலுக்கு பதிலாக நயன்தாரா நடிக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது.
அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.