தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பைரவா படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது.
இதை தொடர்ந்து ரசிகர்களும் ஜி.வி.பிரகாஷ், அனிருத் உள்ளிட்ட திரையுலகினரும் விஜய்க்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனும் தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். அதில்….
விஜய் சாருக்கு வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு, தன் நண்பர்களான கீர்த்தி சுரேஷ், சதீஷ், சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமார் ஆகியோருக்கும் வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளார்.