தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன் இயக்கத்தில் நாகிரெட்டி நிறுவனத்தின்ர் தயாரித்து வரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நாளை செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கும் நிமிடத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவித்தனர்.
ஆனால் தற்போது இதன் பர்ஸ்ட் லுக் இணையத்தில் லீக்காகியுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்றாலும், தற்போது இதுவே டிரெண்டாகி விட்டது.
இப் படத்திற்கு பைரவா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த வருடம் 2017ஆல் ஜனவரியில் வெளியாக உள்ளது.
போஸ்டர்கள் பிரிண்ட் செய்யும் அச்சகத்தில் இருந்து இவை கசிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடித்த புலி படத்தின் டீசரும் சொன்ன தேதிக்கு முன்பாகவே ஆன்லைனில் லீக்கானது குறிப்பிடத்தக்கது.






