தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இளைய தளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களுக்கு சற்றுமுன் சிறு விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள குமரகோம் என்ற இடத்தில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார்.
அங்கு கால் தவறி கீழே விழுந்துள்ளார்.
எனவே அவரை உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வந்தன.
ஆனால் அதை மறுத்துள்ள விஜய் தரப்பு… குளித்துவிட்டு வரும்போது , வழக்கி விழுந்துள்ளார்.
வேறு எந்த விதமான விபத்தும் ஏற்படவில்லை. அவர் நலமுடன் உள்ளார் என தெரிவித்துள்ளனர்.