தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் துணிவு படம் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துணிவு மற்றும் வாரிசு படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் சென்னையில் ரோகினி திரையரங்கு முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய போது அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனால் ரோகினி திரையரங்கு அமைந்துள்ள பகுதியில் பதற்றமான நிலை நீடிக்கிறது.
Ajith fan loses life while celebrating ‘Thunivu’ release





