தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்டோர் நடித்த படம் ‘விக்ரம் வேதா’.
சஷிகாந்த் தயாரிப்பில் புஷ்கர் – காயத்ரி இயக்கியிருந்தனர்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.
இந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து சஷிகாந்த் இதனை ரீமேக் செய்ய முன் வந்தார்.
மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடிப்பது உறுதியாகிவிட்டது.
ஆனால் விஜய்சேதுபதி கேரக்டரில் யார் நடிக்கிறார்? என்பதற்கு விடை இல்லாமல் நீடித்தது.
அமீர்கான், ஷாரூக்கான், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தற்போது ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Here is official confirmation for Hindi remake of Vikram Vedha




ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ பட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்தது.
வினு இயக்கத்தில் மைக்கேல், நிக்கி, நேகா, நிகிதா, ஆதி நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “தூங்கா கண்கள்”.
மார்கழி மாதங்களில் நடத்தப்படும் பஜனை என்பதே பௌத்தப் பண்பாடு தான். புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி என்று இயக்குனர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.