தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் “வலிமை”.
போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.
ஹுமா குரேஷி அஜித் ஜோடியாக நடிக்க வில்லனாக கார்த்திகேயா நடித்து வருகிறார்.
இந்த பட அப்டேட் எப்போது கிடைக்கும் என அஜித் ரசிகர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார் என்று தகவல் பரவியுள்ளது.
இந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரப் பெயர் ‘ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ்’ என டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
அது அதிகாரப்பூர்வமான தகவலா? என்பதுதான் கேள்வி..
Ajith’s character in Valimai revealed ?










