தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சந் தா னம் 3 வேடங்களில் நடித்து வரும் ‘டிக்கிலோனோ’ பட 3 போஸ்டர்களை அப்பட தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்.
உடனே சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர் அப்டேட் வேண்டும் என ஒருமையில் கேட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர், அயலான்’ ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது கேஜேஆர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகருக்கு கேள்விக்கு பதிலளித்துள்ளது அந்த நிறுவனம்.
“அப்டேட் கேக்கறது ஈஸி, கொடுக்கறது கஷ்டம். இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.
லாக்டவுன் எப்போது முடியும் எனக் காத்திருக்கிறோம். முடிஞ்சதும் ‘டாக்டர், அயலான்’ அப்டேட் அள்ளும் பாருங்க,” என தெரிவித்துள்ளனர்.
ஆக.. இப்போ எந்த ஒரு அப்டேட் இல்லை என்பதுதான் இந்த அல்வா.