தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுதந்திர தின ஸ்பெஷலாக வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட தனுஷின் தொடரி செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் இப்படத்தின் இறுதியான ரிலீஸ் தேதியை அறிவிப்பேன் என தனுஷ் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படமும் செப்டம்பரில் வெளிவரவுள்ளது.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள தள்ளிப் போகாதே பாடல் படமாக்கப்பட்டவுடன் இதன் ரிலீஸ் தேதியும் உறுதியாகும் எனத் தெரிகிறது.
ஆகையால், செப்டம்பரில் சிம்பு-தனுஷ் ஆகிய இருவரது படங்களும் இணைந்தே வர வாய்ப்புள்ளது.