தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘தளபதி 67’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், நடிகர் விஷால் நடித்த ‘லத்தி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் லோகேஷ் பங்கேற்றார்.
அப்போது அவரிடம் படம் எப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று ஒரு நிருபர் கேட்டபோது, “கடந்த சில மாதங்களாக நான் கூறியது போல, தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட வேண்டும்.
தளபதி விஜய்யின் ‘வாரிசு’ ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதனால், வரவிருக்கும் படத்தைப் பற்றி பேசி ரசிகர்களை திசை திருப்ப விரும்பவில்லை என்றார்.