தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 67 என்று பெயரிட்டுள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா மிஸ்கின் அர்ஜுன் சஞ்சய் தத் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.
மேலும் இந்த படக்குழு தற்போது தனி விமானத்தில் காஷ்மீர் பறந்து செல்லும் காட்சிகளும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் இன்று பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு தளபதி 67 படத்தின் டைட்டில் மற்றும் வீடியோ வெளியிட்டு ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த படத்திற்கு லியோ (LEO – Bloody Sweet) என தலைப்பு வைத்துள்ளனர். அக்டோபர் 19ஆம் தேதி இந்த ஆண்டு வெளியிட உள்ளனர் என அறிவித்துள்ளனர்.
Thalapathy 67 – Title Reveal Promo – Bloody Sweet l LEO ?❤? l filmistreet l
Lokesh Kanagaraj announced Thalapathy 67 title and release date