தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விவேகம் படத்தை தொடர்ந்து சத்யஜோதி நிறுவனம், நடிகர் அஜித், டைரக்டர் சிவா ஆகியோர் இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’.
இமான் இசையமைக்கும் இப்படத்தில் அஜித் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.
அஜித்துடன் நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா, வில்லனாக நடிக்கிறார்.
இதன் சூட்டிங் நவம்பர் முதல் வாரத்தில் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் இதன் செகண்ட் லுக் லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது
அந்த போஸ்டரில் படத்தின் ரிலீஸ் தேதி இருக்கும் என கூறப்படுகிறது.
Viswasam Second look poster and release date updates