விஷாலுடன் சமாதானமா..? மீண்டும் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் மிஷ்கின்.

விஷாலுடன் சமாதானமா..? மீண்டும் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் மிஷ்கின்.

vishal mysskinதுப்பறிவாளன் பட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்காக அதே கூட்டணி மீண்டும் இணைந்தது.

விஷால் தயாரித்து நடிக்க மிஷ்கின் இயக்கி வந்தார்.

லண்டனில் இப்பட சூட்டிங்கும் சில நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் மிஷ்கின் ஒரு சில கண்டிஷன்களை போட டைரக்டரையே படத்தில் இருந்து நீக்கினார் விஷால்.

மேலும் விஷாலே படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மிஷ்கின் மற்றும் விஷால் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல்கள் கசிய தொடங்கியது

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இரு தரப்பும் இதுவரை உறுதி செய்யவில்லை.

ஈகோவை விட்டு நல்ல கலைஞர்கள் இணைந்து நல்ல படைப்புகளை கொடுத்தால் நமக்கும் நல்லது தானே..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *