• கமல் மகளுக்கு பதிலாக அவரது ஜோடியை செலக்ட் செய்த விஷால்

  Kamal Vishalமிஷ்கின் இயக்கத்தில் விஷால் மற்றும் பாக்யராஜ் இணைந்து நடித்துவரும் படம் துப்பறிவாளன்.

  இதில் பாக்யராஜ் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதில் கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்தார்.

  ஆனால் கமலின் சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிவதால் அக்ஷராஹாசன், துப்பறிவாளன் படத்தில் இருந்து விலகுகிறாராம்.

  எனவே தற்போது அக்ஷராவுக்கு பதிலாக ஆண்ட்ரியாவை புக் செய்துள்ளனர்.

  கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

  Vishal Joins with Andrea for Thupparivaalan movie

  Overall Rating : Not available

  Leave a Reply

  Your rate

  Related News

  கத்தி சண்டை படத்தை தொடர்ந்து விஷால்…
  ...Read More
  சபாஷ் நாயுடு படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கு…
  ...Read More
  சிவா இயக்கும் விவேகம் படத்தில் நடித்து…
  ...Read More

  Latest Post