தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
இதனையடுத்து ‘விஜய் 62’ படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாகவும் ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த கூட்டணி மாபெரும் வெற்றிப் பெற்ற கத்தி படத்தில் இணைந்திருந்தது.
மேலும் தற்போது சிரஞ்சீவி நடித்தள்ள கத்தி பட தெலுங்கு ரீமேக்கும் நல்ல வரவேற்றை பெற்றுள்ளது.
எனவே தயாராகவுள்ள புதுப்படம் கத்தி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Vijay to join with Kaththi team for its sequel