‘அஞ்சான் பிரச்சினை பைரவாவுக்கு வரக்கூடாது…’ விஜய் ரசிகர்கள் திட்டம்

vijay suriyaபரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரிலீஸ் ஆனது.

படம் வந்து 100 நாட்களை கூட கடக்கவில்லை.

இந்நிலையில் வருகிற தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக பிரபல டிவியில் ஒளிப்பரப்ப உள்ளனர்.

இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன், சூர்யா நடித்த அஞ்சான் படத்தையும் சில நாட்களில் டிவி ஒளிப்பரப்ப திட்டமிட்டனர்.

ஆனால் சூர்யா ரசிகர்கள் கடுமையாக எதிர்த்த பின்னர் அந்த சமயம், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay fans request to TV Channel that Bairavaa should not be telecast on Tamil New Year day

Overall Rating : Not available

Latest Post