கமலுடன் கனெக்ஷன் ஆகும் சூர்யாவின் ‘சிங்கம்’

கமலுடன் கனெக்ஷன் ஆகும் சூர்யாவின் ‘சிங்கம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhassan suriyaஹரி இயக்கும் எஸ்-3 படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், விவேக், நாசர், ராதாரவி, ரோபா சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் மோசன் போஸ்டரை இன்று நள்ளிரவில் வெளியிட்டனர்.

சூர்யா சிங்கமாக கர்ஜிக்கும் இந்த மோசன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை நவம்பர் 7ஆம் தேதி வெளியிட உள்ளதாக அதில் அறிவித்துள்ளனர்.

நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பைரவா’விலும் ரசிகர்களுக்காக விஜய்யின் விருந்து

‘பைரவா’விலும் ரசிகர்களுக்காக விஜய்யின் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay dance in bairavaaவிஜய்யை பிடிக்க அனைருக்கும் முதல் காரணமே அவரது டான்ஸ ஆகத்தான் இருக்கும்.

அதுபோல, டான்ஸை தொடர்ந்து, சில படங்களில் பாடியும் வருகிறார்.

புலி, தெறி படங்களை தொடர்ந்து தற்போது பைரவாவில் நடித்து வருகிறார் விஜய்.

அப்படங்களில் தலா ஒரு பாடலை பாடியது போல இப்படத்திலும் ஒரு பாடலை பாடப் போகிறாராம்.

பரதன் இயக்கிவரும் இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.

தனுஷ்-கார்த்தியுடன் இணைந்து வரும் விஜய்

தனுஷ்-கார்த்தியுடன் இணைந்து வரும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay dhanush karthiதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் கொடி.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் காஷ்மோரா.

இந்த இரண்டு படங்களும் இன்று (அக். 28ஆம் தேதி) வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று விஜய்யின் பைரபா பட டீசர் வெளியானது.

எனவே, இந்த டீசரை கொடி, காஷ்மோரா ஓடும் திரையரங்குகளில் இடைவேளையின் போது திரையிட இருக்கிறார்களாம்.

‘எஸ்-3’ படப்பெயர் மாற்றமா..? குழப்பத்தில் சூர்யா ரசிகர்கள்

‘எஸ்-3’ படப்பெயர் மாற்றமா..? குழப்பத்தில் சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya coin designசிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 3ஆம் பாகம் உருவாகி வருகிறது.

சூர்யா நடித்து வரும் இப்படத்தை வழக்கம்போல விறுவிறுப்பாக இயக்கி வருகிறார் ஹரி.

இதன் முதல் இரண்டு பாகங்கள் சிங்கம், சிங்கம் 2 என்ற பெயரில் வெளியானது.

ஆனால் 3வது படமான இது உருவாகும்போதே இதற்கு எஸ் 3 என்று பெயிரிட்டு போஸ்டர்களை வெளியிட்டனர்.

ஆனால் இன்று வெளியான மோசன் போஸ்டரில் முதன்முறையாக சி-3 என்று தமிழ் எழுத்துடன் டிசைன் செய்துள்ளனர்.

இதனால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என குழப்பத்தில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள்.

‘கபாலி’ வில்லனுக்கு ‘பைரவா’ கொடுத்த வேஷம் இதுதான்

‘கபாலி’ வில்லனுக்கு ‘பைரவா’ கொடுத்த வேஷம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mime gopiரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்தது.

ராதிகா ஆப்தே, ஜான்விஜய், கிஷோர், கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா, மைம் கோபி, ரித்விகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதில் வில்லனாக நடித்த மைம் கோபி தற்போது விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிக்கவுள்ள வடசென்னை ரவுடி கேரக்டருக்கு கருவாட்டு குமார் என பெயரிட்டு இருக்கிறார்களாம்.

சூர்யா-கார்த்தி-விஷால்-ஆர்யா… இவர்களை இணைத்தவர் யார்?

சூர்யா-கார்த்தி-விஷால்-ஆர்யா… இவர்களை இணைத்தவர் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya karthi arya vishalசூர்யா-கார்த்தி இருவரும் சகோதரர்கள்.

அதுபோல் விஷால்-ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இவர்கள் நால்வரும் இணைந்தால் எப்படி இருக்கும்.?

நன்றாகத் தானே இருக்கும் என்கிறீர்களா? ஆம். இவர்கள் நால்வரும் கடம்பன் என்ற படத்திற்காக இணைகிறார்கள்.

ஆர்யா நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வருகிற அக்டோபர் 31ஆம் தேதி சூர்யா, கார்த்தி, விஷால் ஆகிய மூவரும் வெளியிட இருக்கிறார்களாம்.

மஞ்சப்பை ராகவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தை ஆர்யா தன் சொந்த நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.

kadamban look

More Articles
Follows