தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள சி3 படம் நேற்று ரிலீஸ் ஆனது.
தமிழகத்தில் மட்டும் ரூ. 40 கோடிக்கு இப்படம் வியாபாரம் செய்யப்பட்டு இருந்தது.
மேலும் தெலுங்கில் 18 கோடியும், இந்தியில் ரூ. 7 கோடியும், கேரளா மற்றும் கன்னடத்தில் ரூ. 5 கோடியும், சேட்டிலைட் ரைட்ஸ் ரூ. 15 கோடிக்கு விற்கப்பட்டதாம்.
இந்நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் முதல்நாளில் ரூ. 62 லட்சத்தை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஆந்திரா, கேரளாவில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Singam 3 movie box office collection report