குழந்தை நட்சத்திரமாக பலர் நடித்தாலும் ஒரு…
...Read More
மணிரத்னம் தயாரித்து இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, அருண் விஜய் ஆகியோருடன் நடித்து வருகிறார் சிம்பு.
இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, மற்றொரு படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார் சிம்பு.
ஓவியா முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இப்படத்திற்கு ‘90 எம்.எல்’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்துக்காக ‘காதல் கடிக்குதே…’ என்ற பாடல் உள்பட 4 பாடல்களுக்கு இசையமைத்து காத்திருக்கிறாராம் சிம்பு.
Simbu and Oviyas new movie 90ML updates