இரண்டு சூர்யாவை தொடர்ந்து தனுஷை இயக்கும் செல்வராகவன்

dhanush selvaragavanசெல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தன் ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடினார் செல்வராகவன்.

அப்போது தனக்கு பிடித்த நடிகர் கமல்ஹாசன் என்று தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் விரைவில் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்குவேன் என தெரிவித்துள்ளார்.

Selvaraghavan teams up with Dhanush after Suriya movie

Overall Rating : Not available

Related News

மெர்சல் மற்றும் ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில்…
...Read More
கவுதம் மேனன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கியுள்ள…
...Read More
ரம்ஜான் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஜூன்…
...Read More
எஸ்ஜே சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை'…
...Read More

Latest Post