பிரபல இயக்குனர் படத்தில் சந்தானம் ஜோடியாக சாய்பல்லவி

பிரபல இயக்குனர் படத்தில் சந்தானம் ஜோடியாக சாய்பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam sai pallaviபிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் தமிழக ரசிகர்களையும் சேர்த்து வளைத்து போட்டவர் சாய்பல்லவி.

எனவே, இந்த மலர் டீச்சர் தமிழ் படங்களில் எப்போது நடிப்பார் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கும் படத்தில் சந்தானத்துடன் சாய்பல்லவி நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

ஓரிரு தினங்களுக்கு முன், விடிவி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் சந்தானம்.

மேலும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் செல்வராகவன் பிஸியாக உள்ளார்.

இவர்கள் இருவரும் இப்படங்களை முடித்துவிட்டு இணையக்கூடும் என சொல்லப்படுகிறது.

சைத்தான் இயக்குனரின் படத்தில் சிபிராஜ்-சதீஷ்

சைத்தான் இயக்குனரின் படத்தில் சிபிராஜ்-சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sibiraj sathishவிஜய் ஆண்டனி நடித்துள்ள சைத்தான் படத்தை பிரதீப் இயக்கியிருக்கிறார்.

இப்படம் வெளிவரும் முன்னரே, தன் படத்தை இயக்க தயாராகி விட்டார்.

இதில் சிபிராஜ் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் பிரபல காமெடி நடிகர் சதீஷும் தற்போது இணைந்துள்ளார்.

இப்படத்தை நாதம்பாள் பிலிம்ஸ் சார்பாக சிபிராஜே தயாரிக்கிறார்.

சூர்யா பட சான்ஸ்; கீர்த்திக்கு கிடைத்த பர்த் டே கிப்ட்!

சூர்யா பட சான்ஸ்; கீர்த்திக்கு கிடைத்த பர்த் டே கிப்ட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suirya keerthy sureshஹரி இயக்கும் எஸ் 3 படத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு தானா சேர்ந்த கூட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது சூப்பர் ஹிட் ஹிந்திப்படமான ஸ்பெஷல் 26 என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகி யார் என்ற உறுதியான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் இதில் நாயகியாக நடிக்கிறார்.

நாளை கீர்த்தி சுரேஷ் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், இது அவருக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசாக கருதப்படுகிறது.

நவம்பர் முதல் வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரித்த ரஜினி-ஐஸ்வர்யா தனுஷ்

ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரித்த ரஜினி-ஐஸ்வர்யா தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalitha rajini aishwaryaதமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு லண்டன் டாக்டர் மற்றும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேரில் வந்து ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ராகுல்காந்தி, அமித்ஷா உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனை சென்று ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யாவுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஜெயலலிதா உடல்நலம் குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் கேட்டறிந்துள்ளனர்.

ஹன்சிகாவை ஏன் இப்படி காட்டுறாங்க தெரியல…? லட்சுமி ராமகிருஷ்ணன்

ஹன்சிகாவை ஏன் இப்படி காட்டுறாங்க தெரியல…? லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hanshika lakshmi ramakrishnanநடிகையாக தன்னை அறிமுகப்படுத்திய கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது படங்களை இயக்கி வருகிறார்.

இவரது அம்மணி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“ஹன்சிகா ஒரு நல்ல திறமையான நடிகை. அவருடன் ஒரு படத்தில் ஒர்க் பண்ணியிருக்கிறேன்.

அவங்ககிட்ட அவ்ளோ திறமையிருக்கு. ஆனா அவங்கள எப்பவும் வெறும் அழகா மட்டும் காட்டிட்டு இருப்பாங்க.

அவங்க திறமைக்கு உள்ள மாதிரி ஒரு படத்தை டைரக்ட் பண்ணனும். என்றார்.

தனுஷ்-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன்

தனுஷ்-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush sivakarthikeyan sivakarthikeyanலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த அக். 14ஆம் தேதி, வெளியான அம்மணி படம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் இவரது வருங்கால படங்கள் தொடர்பாக பேட்டியளித்தார்.

அப்போது பேசியதாவது…

தனுஷின் யதார்த்த நடிப்பு ரொம்ப பிடிக்கும்.

சோஷியல் மெசேஸ் சொல்ற படங்களை எடுக்கனும்னா கொஞ்சம் பெரிய ஸ்டார்ஸ் வேனும். சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்ற நடிகர்கள் இருந்தால் அப்படி சொன்னா ரீச் கிடைக்கும்” என்றார்.

More Articles
Follows