லண்டன் பறந்த ஜெய்-அஞ்சலி ஜோடி; என்ன சொன்னார் சதீஷ்?

லண்டன் பறந்த ஜெய்-அஞ்சலி ஜோடி; என்ன சொன்னார் சதீஷ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jai anjaliஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் இணைந்து எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்திருந்தனர்.

அப்போது முதலே இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாக தொடங்கின.

தற்போது ஜெய், பிரணித்தா நடித்துள்ள எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் கூட கெஸ்ட் ரோலில் அஞ்சலி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் லண்டன் செல்லவிருப்பதாக ஜெய் தெரிவித்திருந்தார்.

அதுபோல் அஞ்சலியும் லண்டன் செல்வதாக தெரிவித்திருந்தார்.

இந்த இரண்டு செய்திகளையும் பகிர்ந்த நடிகர் சதீஷ்… “இதுவொரு யதார்த்தமாக நடந்த நிகழ்வு” என குறிப்பிட்டுள்ளார்.

Sathish comments about jai anjali fly to london

‘பைரவா’ ஆடியோவை அடுத்து விஜய்யின் நியூ இயர் சர்ப்ரைஸ்

‘பைரவா’ ஆடியோவை அடுத்து விஜய்யின் நியூ இயர் சர்ப்ரைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay stillsவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள பைரவா பட பாடல்கள் டிசம்பர் 23ல் வெளியாகிறது.

பரதன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்பட பாடல்கள் வெளியான உடன், அட்லியின் விஜய் 61 படம் குறித்த இன்பஅதிர்ச்சி தகவலை படக்குழு வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அது கிறிஸ்துமஸ் அல்லது நியூ இயர் விருந்தாக ரசிகர்களுக்கு அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நண்பர்களுக்காக இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த சிம்பு

நண்பர்களுக்காக இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuதனி ஹீரோவாக படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், பாடல்களையும் பாடி வருபவர் சிம்பு.

தற்போது முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுக ஆகிறார்.

சந்தானம் மற்றும் விவேக் இணைந்து நடிக்கும் சக்கப்போடு போடு ராஜா படத்தின்தான் இந்த இசை அவதாரம்.

இத்தகவலை சற்றுமுன் சந்தானமே உறுதிப்படுத்தியுள்ளார்.

சேதுராமன் இயக்க, விடிவி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் ‘சர்வர் சுந்தரம்’ நாயகி வைபவி ஷாந்தலியா, ரோபோ சங்கர், சம்பத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

விடிவி கணேஷ் மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் சிம்புவின் நெருங்கிய நண்பர்கள் என்பது தாங்கள் அறிந்ததே.

its my #Godfather & #Humane @iam_str #str who is gonna be the #MusicDirector for the 1st time for #sakkapodupoduraja #Grateful #Blessed
— Santhanam (@iamsanthanam) December 18, 2016

First time Simbu compose Music for Sakka Podu Podu Raja

இணையத்தில் வைரலாகும் அஜித்தின் சாகச படம்

இணையத்தில் வைரலாகும் அஜித்தின் சாகச படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith bike stunt on the sets of Thala 57 photo trending in internetஅஜித் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல் அவரது புகைப்படங்களும் படங்களும்தான்.

பொது நிகழ்ச்சிகளில் அஜித் கலந்து கொள்ளாததால், கிடைக்கும் படங்களை வைத்து இணையத்தில் டிரெண்டாக்கி வருவது ரசிகர்களின் வழக்கம்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரு புகைப்படத்தை இயக்குனர் சிவா வெளியிட்டார்.

தற்போது தல57 படத்தின் இரண்டாவது புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார்.

அதில் அஜித் பைக்கில் சாகசம் செய்வது போன்ற காட்சி உள்ளது.

மேலும் இது தொடர்பான சிறிய வீடியோ பதிவும் வெளியாகியுள்ளது.

இதனை பகிரும் ரசிகர்கள் #DareDevilHeroAJITH என்ற ஹேஷ்டாக்குகளை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

Ajith bike stunt on the sets of Thala 57 photo trending in internet

‘பேரே காப்பாத்துங்க…’ சூர்யாவிடம் கமல் கோரிக்கை

‘பேரே காப்பாத்துங்க…’ சூர்யாவிடம் கமல் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Suriyaபிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் மகளிர் மட்டும்’

இதே பெயரில் கமல் தயாரித்து கெஸ்ட் ரோலில் நடித்த படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.

தற்போது இந்த தலைப்பை பயன்படுத்திக் கொள்ள கமலின் அனுமதியை பெற்று இருக்கிறாராம் சூர்யா.

அப்போது “கண்டிப்பாக இத்தலைப்புக்கு நீதி செய்வீர்கள் என நம்புகிறேன்” என்று சூர்யாவிடம் கமல் சொன்னாராம்.

அவரின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு படம் உருவாகி வருவதாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் உறுதியளித்துள்ளார் சூர்யா.

Kamal request to Suriya on Magalir Mattum title

பொங்கலுக்கு ‘கடம்பன்’ ரிலீஸ்… யாரைய்யா கலாய்க்கிறார் ஆர்யா?

பொங்கலுக்கு ‘கடம்பன்’ ரிலீஸ்… யாரைய்யா கலாய்க்கிறார் ஆர்யா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya kadambanஅடுத்த வருடம் 2017 பொங்கல் பண்டிகைக்கு அரை டஜன் படங்கள் வெளியாகவுள்ளது.

பைரவா, யாக்கை, அதே கண்கள், புரூஸ் லீ, எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் குற்றம் 23 ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய கடம்பன் படமும் பொங்கல் தினத்தில் வெளியாகிறது என ட்வீட் செய்துள்ளார் ஆர்யா.

அத்துடன் இது ச்சும்மா என்றும் பதிவிட்டுள்ளார்.

யாரை கலாய்க்க இப்படி ட்வீட் செய்தார் ஆர்யா? என்பதுதான் புரியவில்லை.

Looks like there r lots of freebies for Pongal .. even I am announcing my film #Kadamban for Pongal #justforfun #Kadamban4Pongal
— Arya (@arya_offl)

More Articles
Follows