தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திருமணத்திற்கு முன் கஜினிகாந்த் என்ற படத்தில் ஆர்யா – சாயிஷா இணைந்து நடித்தனர்.
கல்யாணத்திற்கு பின் காப்பான் படத்தில் இணைந்தனர்.
தற்போது, மீண்டும் ‘டெடி’ என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
இவர்களுடன் சதீஷ், கருணாகரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
`டிக் டிக் டிக்’ படத்தை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் `டெடி’ படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான சாக்ஷி அகர்வால் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
Sakshi Agarwal joins Arya and Sayyeshas Teddy