மார்ச் மாதத்தில் கமல் & ரஜினி இணையும் படப் பூஜை .?

Rajini kamalதர்பார் பட சமயத்தின் போதே ரஜினி – லோகேஷ் கனகராஜ் புதிய படத்தில் இணைவதாக செய்திகள் வெளியாகின.

அந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டெர்னே‌ஷனல் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியனது.

இந்த நிலையில் மார்ச் மாதத்தில் இப்பட பூஜை போடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தர லோக்கலாக இறங்கிய ரஜினி; தலைவர் 168 டைட்டில் இதான்

ரஜினி தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.

இந்த படங்களை முடித்துவிட்டு ரஜினி & லோகேஷ் இருவரும் இணைவார்கள் என சொல்லப்படுகிறது.

Overall Rating : Not available

Related News

வில்லனாக ஆரம்பித்து தற்போது முன்னணி ஹீரோக்களில்…
...Read More
திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு…
...Read More

Latest Post