தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் சூட்டிங்கை முடித்துவிட்டு, தற்போது ராஜஸ்தான் சென்றுள்ள இப்படக்குழுவினர்.
அப்போது அங்குள்ள ஜெய்சல்மர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார் படத்தின் நாயகி நித்யாமேனன்.
ஒரு பாடல், டயலாக் சீன் மற்றும் பைட் சீன்ஸ் இங்கு படமாக்கப்பட உள்ளது. எனவே இங்கு வந்துள்ளோம்.
இந்த பகுதி மிகவும் சூடாக உள்ளது. ஆனால் விஜய்யுடன் நடிக்கவிருப்பதால், அந்த நினைவே சூப்பராக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Nithyamenon experience working with Vijay in Atlee movie