ஈராஸ் தயாரிப்பில் பரத் கிருஷ்ணாமாச்சாரி உடன் நயன்தாரா

Director Bharath Krishnamachariடோரா, அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என வரிசை கட்டி நிற்கிறார் நயன்தாரா.

இதில் ஒரு சில படங்களின் சூட்டிங் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இதனையடுத்து, மிஸ்கினின் உதவி இயக்குநர் பரத் கிருஷ்ணாமாச்சாரி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் நயன்தாரா.

இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜர்னலிஸ்ட்டாக நடிக்கிறார் நயன்தாரா.

ஈராஸ் தயாரிக்கவுள்ள இப்படம் அடுத்த மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.

Nayanthara’s next movie with Eros International and will be Directed by Bharath Krishnamachari

Overall Rating : Not available

Latest Post