கொள்கையை மாற்றினாரா நயன்தாரா..? அட அதுவும் நல்லதுதானே!

aramm first lookதான் நடித்த படமே என்றாலும் தன் படத்தை விளம்பரம் படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள மாட்டார் நயன்தாரா.

இதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார்.

இருந்தபோதிலும் அதையும் ஒப்புக் கொண்டு சில தயாரிப்பாளர்கள் அவரை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது நடித்துள்ள அறம் படத்தின் புரொமோஷனுக்காக சன் டிவி நடத்திய நிகழ்ச்சியில் அவர் கலந்துக் கொண்டார்.

இதை ஆச்சரியத்துடன் திரையுலகினர் பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.

கோபி நயினார் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்து வருகிறார்.

Nayanthara participated in Aramm movie promotions

Overall Rating : Not available

Related News

‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய…
...Read More

Latest Post