‘காதலும் கடந்து போகும்’ இயக்குனருடன் இணையும் ஆர்யா

nalan kumarasamyநடிகர் ஆர்யா கைவசம் ‘அரண்மணை 3′, ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘எனிமி’ ஆகிய படங்கள் உள்ளன.

இதில் எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘சூதுகவ்வும்’ மற்றும் ‘ ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம் ஆர்யா.

காதலும் கடந்து போகும் படத்திற்கு பிறகு படம் இயக்காமல் பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தார் நலன் குமாரசாமி.

தற்போது நலன் குமாரசாமி – ஆர்யா இணையும் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே அறிவிப்புகளை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

Nalan Kumarasamy to direct Arya?

.

Overall Rating : Not available

Related News

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் டி.ராஜேந்தர் மற்றும்…
...Read More
அனேகன் படத்தை தொடர்ந்து ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட்…
...Read More

Latest Post