தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லிங்கா படத்தை தொடர்ந்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள படம் முடிஞ்சா இவன புடி.
இப்படத்தையும் லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். இவருடன் இணைந்து எம்.பி.பாபுவும் தயாரித்துள்ளார்.
இதில் சுதீப் மற்றும் நித்யா மேனன் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.
இவர்களுடன் நாசர், பிரகாஷ்ராஜ், முகேஷ் திவாரி, சரத் லோகித்ஸ்வா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை இமான்.
இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் அவர்கள் வருகிற ஜீலை 20ஆம் தேதியன்று வெளியிட உள்ளார்.