10 நாட்கள் ஆகியும் ஒரு நாளைக்கு 7 காட்சிகள்; இதாண்டா மெர்சல்

mersal vijayஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் கடந்த அக், 18ல் தீபாவளியன்று வெளியானது.

இப்படம் வெளியாகி இன்றுடன் 10 நாட்களை கடந்துள்ளது.

படத்திற்கு கிடைத்த பாஜக.வின் புரோமோசனால் பட்டி தொட்டிங்யெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.

இந்நிலையில் அக். 28 மற்றும் அக். 29 ஆகிய தேதிகளில் ஒரு நாளைக்கு 7 காட்சிகளை திரையிட உள்ளதாக சென்னையைச் சேர்ந்த வெற்றி தியேட்டர்ஸ் நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் ஒரு படம் ரிலீஸாகி 3 அல்லது 4 நாட்களுக்கு மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்படும்.

ஆனால் முதன்முறையாக 10 நாட்களை கடந்த பின்னும் 7 காட்சிகள் திரையிடப்படுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

இது விஜய் ரசிகர்களை பெருமையடைய செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Rakesh Gowthaman‏ @VettriTheatres 2m2 minutes ago
#Mersal will have 7 shows this Sat & Sun . Book 8am Spl Morning Show for rear seatings in #Vettri ….

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான…
...Read More
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான…
...Read More
ஏஆர். முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில்…
...Read More

Latest Post