தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்த வருடம் அக்டோபர் 18ஆம் தேதி விஜய் நடித்த மெர்சல் படம் வெளியானது.
எனவே இந்த வருட தீபாவளி மெர்சலாக்கி கொண்டாடினர் விஜய் ரசிகர்கள்.
இப்படம் வந்து 100 நாட்களை நெருங்கும் வேளையில் அடுத்த வருடம் 2018 பொங்கல் தினத்தில் ஜனவரி 14ல் ஜீடிவியில் இப்படத்தை ஒளிப்பரப்பாக இருக்கின்றனர்.
எனவே அடுத்த வருட பொங்கலையும் விஜய் ரசிகர்கள் மெர்லாக்க உள்ளதாக கூறப்படுகிறது.