• உலக சாதனை படச்சு நடப்பான்.; மெர்சல் தடையை பாடலாக்கிய விவேக்

  Lyricist Vivek wrote about Mersal issues in Magic songமெர்சல் படம் பெரும் எதிர்பார்ப்பில் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது.

  சில தினங்களுக்கு முன் இப்படத்தின் தலைப்பு பிரச்சினை, விலங்குகள் நல வாரிய பிரச்சினை ஆகியவை முடிந்தது.

  தற்போது மெர்சல் படத்திற்கு அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்க கூடாது என கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  இதனிடையில் தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யும் வரை புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என விஷால் அறிவித்துள்ளார்.

  மேலும் சில திரையரங்குகளும் இயங்காமல் இருந்து வருகிறது.

  இதனால் தீபாவளிக்கு மெர்சல் வருமா? என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

  இப்படியாக பல பிரச்சினைகளை மெர்சல் சந்தித்து வருவதை பாடலாசிரியர் விவேக் தன் ட்விட்டரில் பாடலாக பதிவிட்டுள்ளார்.

  இது மெர்சல் படத்தில் மேஜின்மேனாக வரும் விஜய்க்கு எழுதப்பட்ட போனஸ் பாடல் ஆகும்.

  Lyricist Vivek wrote about Mersal issues in Magic song

  அந்த பாடல் வரிகள் இதோ….

  Overall Rating : Not available

  Leave a Reply

  Your rate

  Related News

  அட்லி இயக்கத்தில் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள படம்…
  ...Read More
  அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல்…
  ...Read More
  தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள்…
  ...Read More
  நாளை தீபாவளி தினத்தன்று விஜய் ரசிகர்களை…
  ...Read More

  Latest Post