தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2015ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன மாரி படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது மாரி 2 படத்தை இயக்கவுள்ளார் பாலாஜிமோகன்.
இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார்.
இந்நிலையில் இதில் மற்றொரு ஹீரோவும் இணையவுள்ளராம்.
அவர் நடிகர் கிருஷ்ணா என்பதை இயக்குனரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் உடன் நடிப்பது தனக்கு மகிழ்ச்சி என கிருஷ்ணாவும் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Krishna teams up with Dhanush for Maari 2