• முதன்முறையாக விக்ரமுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்.?

  Vikram Keerthy Sureshசூர்யா நடிப்பில் ஹரி உருவாகியுள்ள சிங்கம்-3 வருகிற ஜனவரி 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

  இதனையடுத்து விக்ரம் நடிப்பில் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ஹரி.

  வழக்கம்போல் இப்படத்தை தனது விறுவிறுப்பான படப்பிடிப்பில் முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  இப்படத்தில் த்ரிஷா கேரக்டர் இருந்தாலும், மற்றொரு நாயகி கேரக்டரை கொண்டு வரவிருக்கிறாராம்.

  அதற்காக கீர்த்தி சுரேஷிடம் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்கவிருக்கிறார் டைரக்டர்.

  Keerthy Suresh may Joins with Vikram for Saamy 2

  Overall Rating : Not available

  Leave a Reply

  Your rate

  Related News

  ஹரி-விக்ரம் கூட்டணியில் உருவான சாமி படம்…
  ...Read More
  ஹரி இயக்கிய சாமி படத்தில் அதிரடி…
  ...Read More
  ஹரி இயக்கத்தில் உருவான சாமி படம்…
  ...Read More
  ஹரி இயக்கிய சாமி படம் மிகப்பெரிய…
  ...Read More

  Latest Post