அஜித் ரசிகர் அழாமல் இருக்க அட்வைஸ் செய்த ஜிவி. பிரகாஷ்

gv prakash kumarவிஜய்யின் தீவிர ரசிகர் ஜிவி. பிரகாஷ் என்பது நாம் அறிந்ததே.

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று ஜிவி பிரகாஷ் தெரிவித்தும் உள்ளார்.

இந்நிலையில் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலையும் வைத்திருந்தார்.

சில ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.

இவர்களில் ஒரு ரசிகருக்கு பதிலடி கொடுக்கும் வகையில்… உங்களுக்கு ரொம்ப நாளா வேலை இல்லைன்னு தெரியுது. சீக்கிரம் வேலை கிடைக்கும். அழகூடாது சரியா… என தெரிவித்துள்ளார்.

@krishitzme I know u ,,,,,s are jobless for a long time. Don’t worry soon ungalukku velai Kidaikkum . Azhakkoodaadhu seriya ..
— G.V.Prakash Kumar (@gvprakash) November 23, 2016

Overall Rating : Not available

Related News

ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தமிழகமெங்கும் நடந்து…
...Read More
கடந்த சில நாட்களாகவே ஜி.வி. பிரகாஷுக்கும்…
...Read More
தற்போதைய தமிழ் சினிமாவிலும் சரி ட்விட்டரிலும்…
...Read More

Latest Post