‘தனுஷுடன் மோதிய பிறகே ஹீரோ ஆனேன்’ – ஜிவி. பிரகாஷ்

dhanush gv prakashதற்போதைய தமிழ் சினிமாவிலும் சரி ட்விட்டரிலும் சரி மிகவும் ஆக்ட்டிவ்வாக இருப்பவர்கள் தனுஷ்-ஜிவி. பிரகாஷ்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் இணைந்து பணி புரிந்தாலும், தற்போது இவர்களிடையே பனிப்போர் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஜி.வி. பிரகாஷ், வேறு ஒரு நபருடன் ட்விட்டரில் சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தார்.

ஆனால் ஒரு ரசிகர், தனுஷ் உடன் மோதிய பிறகுதான் ஜி.வி. பிரகாஷ்க்கு ஏழரை சனி ஸ்டார்ட் ஆச்சு என்று சொல்லியிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஜிவி. பிரகாஷ்… அடேய் லுசு, அந்த மோதலுக்கு பிறகுதான் என் சம்பளம் டபுள் ஆச்சு. ஹீரோ ஆனேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Overall Rating : Not available

Related News

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…
...Read More
தமிழ் சினிமாவில் கோலோச்சும் தனுஷ் முதன்முறையாக…
...Read More
மலையாளம் மற்றும் தமிழில் சூப்பர் ஹிட்…
...Read More

Latest Post