தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அரை டஜன் படங்களுக்கு மேலாக கைவசம் வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் பிஸியாக இருப்பவர் விஜய் சேதுபதி.
இறைவி படத்தை தொடர்ந்து, தர்மதுரை மற்றும் ஆண்டவன் கட்டளை படங்களில் நடித்தார்.
தற்போது றெக்க படப்பிடிப்பில் லட்சுமி மேனனுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள தர்மதுரை படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை இம்மாத (ஜுன்) இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
தமன்னா, ஷிவதா நாயர் ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ள இப்படத்திற்கு இசை யுவன்.