• பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்

  hot tamil actressபர்மா, ஜாக்சன்துரை படங்களை இயக்கியவர் தரணிதரன்.

  இவர் இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள படம் ”ராஜா ரங்குஸ்கி”.

  இதில் மெட்ரோ’ புகழ் சிரிஷ், பூஜா தேவாரியா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

  ஆனால் தற்போது பூஜா தேவாரியாவுக்கு பதிலாக ‘வில்அம்பு’ புகழ் சாந்தினி தமிழரசன் நடிக்கவிருக்கிறார்.

  பூஜா தேவாரியா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் விலகியதாக தெரியவந்துள்ளது.

  Chandini Tamilarasan replaces Pooja Devariya in Raja Ranguski

  Overall Rating : Not available

  Leave a Reply

  Your rate

  Related News

  சாந்தனு பாக்யராஜ் நடித்த ‘சித்து +2’…
  ...Read More
  மெட்ரோ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்…
  ...Read More

  Latest Post