ஜோக்கர் ஹீரோவுடன் டூயட் பாடும் சாந்தினி தமிழரசன்

???????????????????????????????????????????????????????சாந்தனு பாக்யராஜ் நடித்த ‘சித்து +2’ படத்தில் அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன்.

இதனையடுத்து, ‘நைய்யப்புடை’, ‘வில் அம்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார.

தற்போது அரவிந்த் சாமியுடன் ‘வணங்காமுடி’ சிரிஷுடன் ‘ராஜா ரங்குஸ்கி’, ஆர்.கே.சுரேஷுடன் ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘ஜோக்கர்’ பட நாயகன் சோமசுந்தரம் நடித்து வரும் ஒரு படத்தல் நாயகியாக நடிக்கிறாராம்.

புதுமுக இயக்குனர் மனோஜ் இயக்கும் இப்படத்தின் சூட்டிங் தற்போது பாண்டிச்சேரியில் நடக்கிறது.

Chandini Tamilarasan teamsup with Joker fame Guru Somasundaram

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ்,…
...Read More
அறிமுக கதாநாயகியாக தான் நடித்த 'ஜோக்கர்…
...Read More

Latest Post