தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன் இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் சார்ப்பில் உருவாகியுள்ள படம் பைரவா.
இதில் விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ஓரிரு தினங்களுக்கு இதன் சூட்டிங் பூசணிக்காய் உடைத்து நிறைவு பெற்றது.
இப்படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.
இந்நிலையில் இதன் ஆடியோவை டிசம்பர் 20ஆம் தேதி (அந்த வாரத்தில்) வெளியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்துள்ளன.