BREAKING அவதார் 2 படத்துக்கு ஆஸ்கர்.; விருது பெற்ற மற்ற படங்கள் விவரம் இதோ..

BREAKING அவதார் 2 படத்துக்கு ஆஸ்கர்.; விருது பெற்ற மற்ற படங்கள் விவரம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணி முதல் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். மேலும் தீபிகா படுகோன், டுவைன் ஜான்சன், எமிலி பிளன்ட், மைக்கேல் பி ஜோர்டன், ஜொனாதன் மேஜர்ஸ், ரிஸ் அகமது போன்றோர் தொகுத்து வழங்கினர்.

விருதுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றதால், இந்தப் பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கலாம் என திரைப்பட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடன கலைஞர்கள் ஆடினர்.

இந்த நிலையில் ‘அவதார் 2′ திரைப்படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

சிறந்த விசுவல் எபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருது.. இந்த படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது.

மேலும் விருதுகள் பற்றிய விவரம்..

சிறந்த சர்வதேச படமாக ஜெர்மனியின் All Quiet on the Western Front தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த ஒப்பனைக்கான விருதை “The Whale” படம் வென்றது. இந்த படத்தில் ஆட்ரியன் மோட்ரோட், ஜூடி சின், அன்னிமேரி பிராட்லி ஆகியோர் மேக் அப் மற்றும் சிகை அலங்காரம் கலைஞர்களாக பணியாற்றினர்.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘கில்லர்மோ டெல் டோரோவின் பினோக்கியோ’திரைப்படம் தட்டிச் சென்றது.

’Everything All At Once’ படத்தில் நடித்த கி ஹு ஹுவான் சிறந்த துணை நடிகர் பிரிவிலும், ஜேமி லீ கர்டிஸ் சிறந்த துணை நடிகை பிரிவிலும் ஆஸ்கர் விருதினை வென்றனர்.

சிறந்த ஆவணப்படமாக Navalny தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிறந்த ஆவணப்படம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட இந்திய ஆவணப்படமான‘All That Breathes’-க்கு விருது கிடைக்கவில்லை.

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை “An Irish Goodbye” வென்றது..

சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருதை ‘The Whale’ படம் வென்றது.

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த “ALL QUIET ON THE WESTER FRONT”

சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் ரூத் கார்டர்

“BLACK PANTHER: WAKANDA FOREVER” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை All Quiet on the Western Front வென்றது.

Avatar 2 wins best visual effects at oscar

BREAKING தமிழக கதைக்களத்தில் கார்த்தி இயக்கிய The Elephant Whisperers படத்துக்கு ஆஸ்கர் விருது

BREAKING தமிழக கதைக்களத்தில் கார்த்தி இயக்கிய The Elephant Whisperers படத்துக்கு ஆஸ்கர் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணி முதல் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இந்த விழாவை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். மேலும் தீபிகா படுகோன், டுவைன் ஜான்சன், எமிலி பிளன்ட், மைக்கேல் பி ஜோர்டன், ஜொனாதன் மேஜர்ஸ், ரிஸ் அகமது போன்றோர் தொகுத்து வழங்கினர்.

சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் ‘The Elephant Whisperers’.

தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட “எலிபென்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர்.

நீலகிரி தம்பதியை பற்றிய The Elephant Whisperers என்ற ஆவண குறும்படத்திகு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும், அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ்.

இதன் மூலம் இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முனுமுனுக்க வைத்திருக்கிறது.

மேலும் `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் தமிழகத்தின் பெருமையும் இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது.

The Elephant Whisperers wins the Oscar for Best Documentary Short Film

Congrats #Oscars95

BIG BREAKING ராஜமௌலி இயக்கிய RRR பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது

BIG BREAKING ராஜமௌலி இயக்கிய RRR பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணி முதல் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இந்த விழாவை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். மேலும் தீபிகா படுகோன், டுவைன் ஜான்சன், எமிலி பிளன்ட், மைக்கேல் பி ஜோர்டன், ஜொனாதன் மேஜர்ஸ், ரிஸ் அகமது போன்றோர் தொகுத்து வழங்கினர்.

சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் ‘The Elephant Whisperers’.

இந்த நிலையில் இந்திய சினிமாவிற்கு மற்றொரு ஆஸ்கர் விருதும் கிடைத்துள்ளது..

ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தில் ‘நாட்டு நாட்டு என்ற பாடல் இடம் பெற்றது.

இந்தப் பாடலுக்கு கீரவாணி என்பவர் இசையமைத்திருந்தார். இந்தப் பாடலுக்கு ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் போட்ட ஆட்டம் இன்று வரை ரசிகர்களை ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

கூடுதல் தகவல்…

இந்தப் பாடலுக்கு விருது அறிவிக்கப்படும் முன்னரே.. ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடன கலைஞர்கள் ஆடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Naatu naatu wins oscar 2023

அவமானம் தோல்வி.. neverevergiveup.; விரக்தியில் விக்னேஷ் சிவன்.? யாரை தாக்குகிறார்.?

அவமானம் தோல்வி.. neverevergiveup.; விரக்தியில் விக்னேஷ் சிவன்.? யாரை தாக்குகிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிக்கும் அவரின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைக்கா நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகினார். அவர் விலகினார் என்பதை விட நீக்கப்பட்டார் என்பதே சரியானதாக இருக்கும்.

இதனையடுத்து விக்னேஷ் சிவனின் அடுத்த பட ஹீரோ யார்.? என்ற கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.. அது யாருக்கான பதிவு என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது..

இதோ அந்த பதிவு..

“என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களை சுவாசிக்கவும், உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் நமக்கு கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது.

#neverevergiveup அடுத்த படத்திற்கு தயாராகிறேன். கடவுளுக்கும், என்னுடைய கடினமான இந்த காலக்கட்டத்தில் என்னுடன் இருந்தவர்களுக்கும் நன்றி.

என் மீதான உங்களின் நம்பிக்கை நான் யாரென்று என்னை அடையாளம் காண மட்டும் உதவவில்லை.

எதிர்பாராத தருணங்களில் உறுதியுடன் இருப்பதற்கான நம்பிக்கையை கொடுத்துள்ளது. உங்களால் நான் மகிழ்ச்சியாக எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகிறேன்” என பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan thanks god for ‘AK 62’ controversy after overcoming the pain

உலக அளவில் ரூ 1000 கோடியை தாண்டியது ஷாருக் – தீபிகாவின் ‘பதான்’

உலக அளவில் ரூ 1000 கோடியை தாண்டியது ஷாருக் – தீபிகாவின் ‘பதான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்து கடந்த கடந்த ஜனவரி 25-ல் வெளியான படம், ‘பதான்’.

ஹிந்தியில் வெளியான இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.

இதில் இடம்பெற்ற காவி கவர்ச்சி உடை சர்ச்சையை கிளப்பியது.

இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் பல சாதனைகளைப் படைத்து வசூல் வேட்டையாடி வருகிறது.

உலகம் முழுவதும் வெளியான முதல் நாளிலேயே ரூ.105 கோடி வசூலை அள்ளியது. மேலும் 3 நாட்களில் ரூ. 350 கோடியை ஈட்டியது.

ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.660 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது, படம் வெளியாகி ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில், உலகளவில் படம் ரூ.1040 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Shah Rukh Khan’s Pathaan CROSSES Rs 1000 crore at global box office

என் தந்தை இறக்கும் தருணத்தில் என் மனைவியுடன் உடலுறவு.; காந்தி ஜீ-யின் ‘ஃப்ளாஷ் பேக்’

என் தந்தை இறக்கும் தருணத்தில் என் மனைவியுடன் உடலுறவு.; காந்தி ஜீ-யின் ‘ஃப்ளாஷ் பேக்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டான் சாண்டி இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிளாஷ் பேக்’.

இந்த படத்தில் பிரபுதேவா உடன் ரெஜினா, தெலுங்கு நடிகை அனுசுயா, இளவரசு, உமா ரியாஸ், ஆர்யன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ப்ளாஷ்பேக் படத்தின் டிரைலர் வெளியானது.

அதில்.. “மகாத்மா காந்திஜி எழுதிய சுயசரிதை வாசகம் இடம் பெற்றுள்ளது. அதில்… “என் தந்தை இறக்கும் தருணத்தில் என் மனைவியுடன் உடலுறவு கொண்டிருந்தேன்..” என்ற வாசகத்துடன் இந்த ட்ரெய்லர் தொடங்குகிறது.

மீசை அரும்புகிற இளம் பருவ வயதில் மூத்த பெண்ணிடம் உருவாகும் காம காதலை மையப்படுத்தி படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

இதில் இளைஞர்களை சூடேற்றும் வகையில் ரெஜினா கெசண்ட்ரா கவர்ச்சியாக நடித்துள்ளார்.

இந்த ட்ரெய்லர் இதுவரை 2.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

——–

Prabhu Deva in Flash back trailer goes viral

Very good response for the #Flashback trailer, Trending now on YT

Watch here ▶️ https://youtu.be/TytvkRYYLGI

*ing @PDdancing @ReginaCassandra

Dir by @DonSandyDir

A @SamCSmusic Musical

@Abhishek_films_ @anusuyakhasba @VijayVishwaOffi @DopYuva @Sanlokesh @moorthy_artdir

.@its_mebobs @shankarsathyam1 @KRISHNAKUMAR567 @onlynikil @thinkmusicindia

More Articles
Follows