தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காதல் மற்றும் திருமணம் என செட்டிலாகிவிடுவார் என பார்த்தால், விவாகரத்துக்கு பிறகு தான் அதிரடியாக படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார் அமலாபால்.
வெற்றிமாறன் இயக்கும் தனுஷின் ‘வட சென்னை’ மற்றும் கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சுதீப் ‘ஹெப்புலி’, தெலுங்கில் இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் என ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து, ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் சுசி கணேசனின் ‘திருட்டு பயலே 2’ படத்திலும் நடிக்கிறார்.
இவைத்தவிர மலையாளத்திலும் ஓரிரு படங்களில் நடிக்க கேட்டுள்ளார்களாம்.