அவசரமா எடுத்து அவஸ்தை படனுமா..? அஜித்தின் விஸ்வாச முடிவு

Ajiths Viswasam movie may not release for 2018 Diwaliவிவேகம் படத்தில் இணைந்த சத்யஜோதி, அஜித், சிவா ஆகியோர் மீண்டும் இணையும் படம் விஸ்வாசம்.

இதில் அஜித்துடன் நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடிக்க, இமான் இசையமைக்கிறார்.

இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியான போதே 2018 தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர்.

ஆனால் மார்ச் மாதம் துவங்க இருந்த படப்பிடிப்பு படஅதிபர்கள் போராட்டத்தால் தள்ளிப்போனது.

அடுத்த மாதம் மே 4-ஆம் தேதிதான் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கவுள்ளது.

எனவே படத்தை அதற்குள் முடித்து தீபாவளிக்கு வெளியிட முடியுமா? என்ற சந்தேகம் படக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாம்.

மேலும் அவசரமாக படத்தை எடுத்து அவஸ்தை படனுமா? என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.

எனவே படம் வெளியீட்டில் தாமதம் ஆகும் என தெரிய வந்துள்ளது.

மேலும் இப்படத்தின் முக்கிய கேரக்டர்களில் போஸ் வெங்கட் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிக்கவிருப்பதாக வந்த தகவல்களை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

நம் தளத்தில் அந்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ajiths Viswasam movie may not release for 2018 Diwali

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

தன்னுடைய நஷ்டத்தை தராமல் எந்த படத்திலும்…
...Read More
ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படம் அடுத்த…
...Read More
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை…
...Read More
அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம்…
...Read More

Latest Post