தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இதனையடுத்து, இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் புதிய தெலுங்குப் படத்தில் மகேஷ்பாபு நடிக்கிறார்.
இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு அப்பாவாக சரத்குமார் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வந்துள்ளன.
After Spyder Mahesh Babu teams up with Sarath Kumar