கவர்ச்சியில் கலக்கிய சோனாவின் அடுத்த அதிரடி ‘பச்ச மாங்கா’

Actress Sonas new malayalam movie titled Pacha Mangaஐட்டம் டான்ஸ், கவர்ச்சி, குணச்சித்திர கேரக்டர் என தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை சோனா.

இதுவரை 50 படங்களில் நடித்துள்ள இவர் தற்போது மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது மலையாளத்தில் தயாராகும் பச்ச மாங்கா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

பல படங்களில் இவர் படு கவர்ச்சியாக நடித்திருந்தாலும் இந்த பச்ச மாங்கா படத்தில் அடக்கமான இல்லத்தரசியாக நடித்திருக்கிறாராம்.

இவரின் ஜோடியாக பிரபல நடிகர் பிரதாப் போத்தன் நடித்திருக்கிறார்.

Actress Sonas new malayalam movie titled Pacha Manga

Overall Rating : Not available

Related News

Latest Post