சரித்திர படத்தில் சமந்தாவை நாயகியாக்கும் ‘ருத்ரமா தேவி’ பட இயக்குனர்

Samanthaஅனிமேஷன் படங்களை போல சரித்திர படங்களுக்கும் தற்போது மவுசு அதிகரித்து வருகிறது.

இந்த வரிசையில் ‘சகுந்தலை’ என்ற புராண கதையும் சினிமாவாக தயாராகி வருகிறது.

சகுந்தலை என்ற டைட்டில் ரோலில் சமந்தா நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக துஷ்யந்தன் கேரக்டரில் மலையாள நடிகர் தேவ் மோகன் நடிப்பதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்துக்கு ‘சகுந்தலம்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தை குணசேகர் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்த ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர்.

Actress Samantha to romance a young hero in an epic movie

Overall Rating : Not available

Related News

Latest Post